அனில் அம்பானியின் மகன் மீது வழக்குப்பதிவு


அனில் அம்பானியின் மகன்  மீது  வழக்குப்பதிவு
x
Daily Thanthi 2025-12-09 12:33:53.0
t-max-icont-min-icon

அனில் அம்பானியை தொடர்ந்து அவரது மகன் ஜெய் அன்மோலுக்கு எதிராகவும் சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது. ரூ.228 கோடி வங்கி முறைகேடு புகார் தொடர்பாக அனில் அம்பானியின் மகன் ஜெய் அன்மோலுக்கு எதிராக வழக்குப்பதிவு செய்தது சிபிஐ.

1 More update

Next Story