சுங்கச் சாவடிகளின் கட்டண உயர்வு அமலுக்கு... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 1-09-2025
x
Daily Thanthi 2025-09-01 03:49:27.0
t-max-icont-min-icon

சுங்கச் சாவடிகளின் கட்டண உயர்வு அமலுக்கு வந்தது

தமிழ்நாடு முழுவதும் விக்கிரவாண்டி, திருச்சி, சேலம் மேட்டுப்பட்டி, மதுரை, தூத்துக்குடி உட்பட 20க்கும் மேற்பட்ட சுங்கச்சாவடிகளில் நள்ளிரவு முதல் கட்டண உயர்வு அமலுக்கு வந்தது. குறைந்தபட்சம் ரூ.5-ல் இருந்து அதிகபட்சம் ரூ.395 வரை சுங்கக் கட்டணம் உயர்வு. வாகன ஓட்டிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

1 More update

Next Story