அனுஷ்காவின் விஸ்வரூபத்தைப் பார்ப்பீர்கள் -... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 1-09-2025
x
Daily Thanthi 2025-09-01 04:36:27.0
t-max-icont-min-icon

''அனுஷ்காவின் விஸ்வரூபத்தைப் பார்ப்பீர்கள்'' - ''காதி'' பட இயக்குனர்

''காதி'' படத்தின் மூலம் பார்வையாளர்களின் இதயங்களை கவர வந்துள்ளார் அனுஷ்கா. இந்த படம் பாக்ஸ் ஆபீஸை கலக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தை கிரிஷ் ஜகர்லமுடி இயக்கியுள்ளார். இதில் விக்ரம் பிரபு , ஜகபதி பாபு மற்றும் சைதன்யா ராவ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கின்றனர்.

1 More update

Next Story