பெட்ரோலில் 20% எத்தனால் கலப்புக்கு எதிரான மனு... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 1-09-2025
x
Daily Thanthi 2025-09-01 08:10:11.0
t-max-icont-min-icon

பெட்ரோலில் 20% எத்தனால் கலப்புக்கு எதிரான மனு உச்சநீதிமன்றத்தில் தள்ளுபடி

பெட்ரோல் உடன் 20% எத்தனால் கலப்பு செய்யும் ஒன்றிய அரசின் திட்டத்திற்கு எதிரான பொதுநல மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. ஈ20 பெட்ரோல் காரணமாக வாகன எஞ்சின் பாதிப்பதாகவும், எத்தனால் கலப்பு இல்லாத பெட்ரோலும் வாகன ஓட்டிகளுக்கு விற்கப்பட வேண்டும் எனவும் மனுவில் கோரப்பட்டது.

1 More update

Next Story