ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 10-02-2025
Daily Thanthi 2025-02-10 05:11:20.0
t-max-icont-min-icon

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற தி.மு.க.வை சேர்ந்த வி.சி. சந்திரகுமார் சென்னை தலைமை செயலகத்தில் சட்டசபை உறுப்பினராக இன்று பதவியேற்று கொண்டார். அவருக்கு சபாநாயகர் அப்பாவு பதவி பிரமாணம் செய்து வைத்துள்ளார்.

1 More update

Next Story