பெரியார் குறித்த சர்ச்சை பேச்சு தொடர்பான வழக்கு:... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 10-02-2025
Daily Thanthi 2025-02-10 07:32:42.0
t-max-icont-min-icon

பெரியார் குறித்த சர்ச்சை பேச்சு தொடர்பான வழக்கு: சீமானுக்கு சம்மன்

இதன்படி வரும் வெள்ளிக்கிழமை அன்று வடலூர் காவல் நிலையத்தில் ஆஜராக வேண்டும் என்று சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. சென்னை நீலாங்கரை பகுதியில் உள்ள சீமான் வீட்டிற்கு காவல்துறையினர் நேரில் சென்று சம்மன் வழங்கியதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 More update

Next Story