நாளை தைப்பூச திருவிழா: மதுரை - பழனி சிறப்பு ரெயில்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 10-02-2025
Daily Thanthi 2025-02-10 08:44:26.0
t-max-icont-min-icon

நாளை தைப்பூச திருவிழா: மதுரை - பழனி சிறப்பு ரெயில் இயக்கம்

மதுரையில் நாளை காலை 8.45 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் காலை 11.30க்கு பழனி சென்றடையும். மறுமார்க்கமாக பழனியில் நாளை பிற்பகல் 3 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் மாலை 5.45க்கு மதுரை வந்தடையும் என்று தெற்கு ரெயில்வே தெரித்துள்ளது.

மேலும் சிறப்பு ரெயில் சோழவந்தான், கொடைரோடு, திண்டுக்கல், ஒட்டன்சத்திரத்தில் நின்று செல்லும் என்றும் கூறப்பட்டுள்ளது. 

1 More update

Next Story