சென்னையில் பசுமை பந்தல்; வாகன ஓட்டிகள் வரவேற்பு ... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 10-03-2025
Daily Thanthi 2025-03-10 04:27:43.0
t-max-icont-min-icon

சென்னையில் பசுமை பந்தல்; வாகன ஓட்டிகள் வரவேற்பு

சென்னையில் வாகன ஓட்டிகளின் வெப்பத்தை தணிக்கும் வகையில் அண்ணா சாலை, பூந்தமல்லி நெடுஞ்சாலை , அண்ணா நகர் , அடையாறு , வேப்பேரி , ராயப்பேட்டை உள்ளிட்ட 14 இடங்களில் பசுமை பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சியின் இந்த முயற்சிக்கு வாகன ஓட்டிகள் சார்பில் வரவேற்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 More update

Next Story