நடிகை நயன்தாராவின் திருமண ஆவணப்படத்தில்
Daily Thanthi 2025-03-10 10:36:42.0
t-max-icont-min-icon

நடிகை நயன்தாராவின் திருமண ஆவணப்படத்தில் 'நானும் ரவுடிதான்' படப்பிடிப்பு காட்சிகளை பயன்படுத்தியதற்காக ரூ.10 கோடி இழப்பீடு கேட்டு நடிகர் தனுஷின் வொண்டர் பார் நிறுவனம் தாக்கல் செய்த வழக்கை இறுதி விசாரணைக்காக ஏப்ரல் 9ம் தேதிக்கு ஒத்திவைத்து சென்னை ஐகோர்ட்டு.

1 More update

Next Story