எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாக ஜன.28ல் துப்பாக்கி... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 10-03-2025
Daily Thanthi 2025-03-10 11:23:02.0
t-max-icont-min-icon

எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாக ஜன.28ல் துப்பாக்கி முனையில் கைது செய்யப்பட்ட காரைக்கால் மீனவர்கள் 13 பேருக்கு ரூ.3.25 லட்சம் அபராதம் விதித்தது இலங்கை நீதிமன்றம். அபராதத்தை செலுத்தினால் மீனவர்கள் விடுதலை செய்யப்படுவர் என இலங்கை நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

1 More update

Next Story