ஐபிஎல் போட்டி நடக்கும் மைதானங்கள், மேட்ச்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 10-03-2025
Daily Thanthi 2025-03-10 13:15:51.0
t-max-icont-min-icon

ஐபிஎல் போட்டி நடக்கும் மைதானங்கள், மேட்ச் ஒளிபரப்பாகும் சேனல்கள், மேட்ச் தொடர்பான ப்ரொமோஷன்கள் என எங்கும் எந்தவகையான போதைப்பொருளும் விளம்பரப்படுத்தக் கூடாது என்று பிசிசிஐ-க்கு மத்திய சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.

1 More update

Next Story