சேலம் வாழப்பாடி அருகே ஏத்தாப்பூரில் பங்குனி... ... இன்றைய முக்கிய செய்திகள் சிலவரிகளில்.. 10-04-2025
x
Daily Thanthi 2025-04-10 12:56:35.0
t-max-icont-min-icon

சேலம் வாழப்பாடி அருகே ஏத்தாப்பூரில் பங்குனி உத்திரத் திருவிழாவை முன்னிட்டு ஸ்ரீ முத்துமலை முருகன் கோவிலில் 2000-க்கும் மேற்பட்ட பெண்கள் பால் குடம் எடுத்து ஊர்வலமாக சென்றனர்.

1 More update

Next Story