திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் கந்த சஷ்டி... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 10-10-2025
x
Daily Thanthi 2025-10-10 05:07:09.0
t-max-icont-min-icon

திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் கந்த சஷ்டி திருவிழா 22-ந்தேதி தொடங்குகிறது


திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் கொண்டாடப்படும் திருவிழாக்களில் கந்த சஷ்டி திருவிழாவும் ஒன்று. இந்த திருவிழா ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதம் தீபாவளிக்கு மறுநாள் தொடங்கி 7 நாட்கள் தொடர்ந்து நடைபெறுவது வழக்கம்.


1 More update

Next Story