இந்திய பயணம் நிறைவு: இங்கிலாந்து புறப்பட்டார் கீர்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 10-10-2025
x
Daily Thanthi 2025-10-10 05:08:29.0
t-max-icont-min-icon

இந்திய பயணம் நிறைவு: இங்கிலாந்து புறப்பட்டார் கீர் ஸ்டார்மர்


2 நாட்கள் அரசு முறை பயணமாக இங்கிலாந்து பிரதமர் கீர் ஸ்டார்மர் நேற்று முன் தினம் இந்தியா வந்தார். மும்பை வந்த அவருக்கு இந்திய அதிகாரிகள் வரவேற்பு அளித்தனர். இங்கிலாந்து பிரதமராக பதவியேற்றப்பின் கீர் ஸ்டாமர் மேற்கொண்ட முதல் இந்திய பயணம் இதுவாகும்.



1 More update

Next Story