பீகாரில் ஜன் சுராஜ் கட்சி தனிப்பெரும்பான்மையுடன்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 10-11-2025
x
Daily Thanthi 2025-11-10 13:13:33.0
t-max-icont-min-icon

பீகாரில் ஜன் சுராஜ் கட்சி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் - பிரசாந்த் கிஷோர்

பீகாரில் ஊழலை ஒழிக்க அதிக அளவிலான மக்கள் ஓட்டளித்துள்ளனர். பீகாரில் வெற்றி பெற்று ஜன் சுராஜ் கட்சி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கும், அல்லது எதிர்க்கட்சி வரிசையில் அமர்வோம். ஒருவேளை தற்போது நடக்கும் என்.டி.ஏ ஆட்சியை மாற்ற விரும்பவில்லை என்றால் அடுத்த 5 ஆண்டுகள் மக்களுடன் பயணிப்போம், ஆனால் கூட்டணி ஆட்சியில் இடம் பெற மாட்டோம்.

காங்கிரஸ் எம்பி ராகுலின் வருகை பீகாரில் சட்டசபை தேர்தலில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாது. ராகுலுக்கு மாநிலத்தைப் பற்றி தெரியாது. அவர் இங்கு சுற்றிப் பார்ப்பதற்காக மட்டுமே வருகிறார். தேர்தல் பிரசாரத்தில் பீகார் மக்கள் ராகுலின் பேச்சைக் கேட்கவில்லை.

1 More update

Next Story