டெல்லி செங்கோட்டை அருகே கார் வெடித்து சிதறிய... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 10-11-2025
Daily Thanthi 2025-11-10 14:17:14.0
t-max-icont-min-icon

டெல்லி செங்கோட்டை அருகே கார் வெடித்து சிதறிய சம்பவத்தில் 8 பேர் காயம் என முதல்கட்ட தகவல் தெரிவிக்கின்றது. சிலர் உயிரிழந்திருக்க கூடும் என அஞ்சப்படுகிறது.

1 More update

Next Story