எனக்கு எதிராக கூட்டு சதி நடந்து இருப்பதாக சந்தேகம்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 10-12-2025
x
Daily Thanthi 2025-12-10 04:43:22.0
t-max-icont-min-icon

எனக்கு எதிராக கூட்டு சதி நடந்து இருப்பதாக சந்தேகம் உள்ளது: நடிகர் திலீப் பேட்டி 


விசாரணை அதிகாரிகள் தங்களது சுயலாபத்திற்காக, என்னை பலிகடா ஆக்கி விட்டார்கள் என நடிகர் திலீப் கூறியுள்ளார்.

1 More update

Next Story