இயல்பு நிலைக்கு திரும்புகிறோம் - இண்டிகோ நிறுவனம்


இயல்பு நிலைக்கு திரும்புகிறோம் -  இண்டிகோ நிறுவனம்
x
Daily Thanthi 2025-12-10 11:36:08.0
t-max-icont-min-icon

நாங்கள் மெதுவாக இயல்பு நிலைக்கு திரும்புகிறோம்.விமான இயக்கத்தையும், தொழில்நுட்ப பிரச்சினையும் சரி செய்ய முயற்சிக்கிறோம். இண்டிகோவின் சிக்கல்களை சரிசெய்யும் பணியில் 65,000க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியில் ஈடுபட்டுள்ளனர். விமான சேவைகள் பாதிப்பு தொடர்பாக இண்டிகோ நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.

1 More update

Next Story