
பிரசாந்த் கிஷோர், தேஜஸ்வி யாதவிடம் 2 வாக்காளர் அட்டைகள்: அமித்ஷா குற்றச்சாட்டு
நாடாளுமன்ற மக்களவையில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, தமிழகம் உள்பட 12 மாநிலங்களில் நடைபெற்று வரும் எஸ்.ஐ.ஆர். பணிகள் பற்றி பேசினார். அப்போது அவர், பிரசாந்த் கிஷோர், தேஜஸ்வி யாதவிடம் 2 வாக்காளர் அட்டைகள் இருந்தன என மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா குற்றச்சாட்டாக கூறியுள்ளார்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





