பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊர்களுக்கு... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 11-01-2025
Daily Thanthi 2025-01-11 12:58:24.0
t-max-icont-min-icon
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊர்களுக்கு பயணிகள் படையெடுக்க தொடங்கியுள்ள்னார். இதனால், பேருந்து மற்றும் ரயில் நிலையங்களில்  பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது.  ரயில்களில் முன்பதிவு இல்லாத பெட்டிகளில் கால் வைக்க கூட இடம் இல்லாத அளவுக்கு கூட்டம் நிரம்பி வழிகிறது.
1 More update

Next Story