சென்னை நீலாங்கரை இல்லத்தில் தவெக தலைவர் விஜய்யை... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 11-02-2025
Daily Thanthi 2025-02-11 09:59:39.0
t-max-icont-min-icon

சென்னை நீலாங்கரை இல்லத்தில் தவெக தலைவர் விஜய்யை மீண்டும் சந்திக்கிறார் பிரசாந்த் கிஷோர். பனையூரில் தவெக நிர்வாகிகளுடன் பிரசாந்த் கிஷோர் நடத்திய ஆலோசனை நிறைவு பெற்றது. சுமார் 3 மணி நேரத்துக்கு மேலாக தவெக நிர்வாகிகளுடன் பிரசாந்த் கிஷோர் ஆலோசனை நடத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது. 

1 More update

Next Story