செங்கல்பட்டு மாவட்டத்தில் அரசு நலத்திட்ட உதவிகள்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 11-03-2025
Daily Thanthi 2025-03-11 07:16:29.0
t-max-icont-min-icon

செங்கல்பட்டு மாவட்டத்தில் அரசு நலத்திட்ட உதவிகள் வழக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், பயனாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழக்கினார். மேலும், செங்கல்பட்டு மாவட்டத்திற்கு புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். ஏற்கனவே முடிவுற்ற திட்டங்களை திறந்து வைத்தார்.   

1 More update

Next Story