பாலியல் புகாரில் சிக்கிய ஆசிரியர் மற்றும் ஆசிரியர்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 11-03-2025
Daily Thanthi 2025-03-11 10:26:59.0
t-max-icont-min-icon

பாலியல் புகாரில் சிக்கிய ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியில் உள்ள 23 பேரை பணி நீக்கம் செய்து பள்ளிக்கல்வித்துறை அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. பாலியல் ரீதியான குற்றங்களை தடுக்க பள்ளிக்கல்வித்துறை இதுபோன்ற நடவடிக்கை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

1 More update

Next Story