சென்னை கோவிலம்பாக்கத்தில் கடந்த மார்ச் 5ம் தேதி... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 11-03-2025
Daily Thanthi 2025-03-11 11:28:14.0
t-max-icont-min-icon

சென்னை கோவிலம்பாக்கத்தில் கடந்த மார்ச் 5ம் தேதி கேஸ் கசிந்த விபத்தில் தந்தை, மகள், பேரன் என மூவர் உயிரிழந்தனர்.முனுசாமி(75) என்பவரும் அவரது மகள் சாந்தி(45), பேரன் ஹரிஹரன் (27) என 3 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். பலத்த தீக்காயமுற்ற ராணி(70) என்பவருக்கு கே.எம்.சி. அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அடுப்பை பற்ற வைத்தபோது தீப்பற்றியதாக உயிரிழக்கும் முன்பு சாந்தி மாஜிஸ்திரேட்டிடம் வாக்குமூலம் அளித்துள்ளார். 

1 More update

Next Story