இன்று பிற்பகல் பெய்த மழையால் சென்னை விமான... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 11-03-2025
Daily Thanthi 2025-03-11 11:30:11.0
t-max-icont-min-icon

இன்று பிற்பகல் பெய்த மழையால் சென்னை விமான நிலையத்தில், 17 விமானங்களின் புறப்பாடு மற்றும் வருகை தாமதம் ஏற்பட்டது. சென்னையில் தரையிறங்க வேண்டிய 9 விமானங்கள் அரை மணி நேரத்திற்கு மேலாக வானில் வட்டமடித்துள்ளன. காற்று, மழை ஓய்ந்த பின் விமானங்கள் ஒவ்வொன்றாக தரையிறங்கத் தொடங்கின.

1 More update

Next Story