கள்ளக்குறிச்சியில் கடந்த 9 மணி நேரத்தில் 10 செ.மீ.... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 11-03-2025
Daily Thanthi 2025-03-11 13:54:22.0
t-max-icont-min-icon

கள்ளக்குறிச்சியில் கடந்த 9 மணி நேரத்தில் 10 செ.மீ. மழைப் பதிவாகியுள்ளது. காலை 8.30 மணி முதல் மாலை 5.30 வரை மழை கொட்டித் தீர்த்துள்ளது. திருவாரூர் - 7 செ.மீ., நாகை - 6 செ.மீ., விருத்தாசலம், பரங்கிப்பேட்டையில் தலா 5 செ.மீ மழைப்பதிவாகி உள்ளது.

1 More update

Next Story