பிரதமர் மோடிக்கு அதிமுக பாராட்டு  அதிமுக துணைப்... ... பாகிஸ்தான் மட்டுமே பேச்சுவார்த்தைக்கு வரவேண்டும்... அமெரிக்காவை நிராகரித்த இந்தியா:  வெளியான புதிய தகவல்
x
Daily Thanthi 2025-05-11 07:21:40.0
t-max-icont-min-icon

பிரதமர் மோடிக்கு அதிமுக பாராட்டு

அதிமுக துணைப் பொதுச் செயலாளர் கே.பி.முனுசாமி கூறுகையில்,

தன்னுடைய அரசியல் அனுபவத்தாலும், ராஜ தந்திரத்தாலும் பாகிஸ்தானை எதிர்கொண்டு வெற்றி நடைபோட்டுள்ள பிரதமர் மோடிக்கு அதிமுக சார்பில் வணக்கம், பாராட்டு, நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் என்று கூறினார்.

1 More update

Next Story