பட்டாசு ஆலையில் வெடி விபத்து - 3 பேர் பலி ... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 11-06-2025
Daily Thanthi 2025-06-11 05:13:20.0
t-max-icont-min-icon

பட்டாசு ஆலையில் வெடி விபத்து - 3 பேர் பலி

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே உள்ள பட்டாசு ஆலையில் இன்று வெடிவிபத்து ஏற்பட்டது. இதில் மூன்று பேர் பலியானதாகவும், ஒருவர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

1 More update

Next Story