உக்ரைனில் நேற்று இரவு ரஷிய படைகள் மிகப்பெரிய... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 11-06-2025
Daily Thanthi 2025-06-11 07:21:48.0
t-max-icont-min-icon

உக்ரைனில் நேற்று இரவு ரஷிய படைகள் மிகப்பெரிய அளவில் டிரோன் தாக்குதல் நடத்தியது. இதில் 2 பேர் கொல்லப்பட்டதாகவும், 60-க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் உக்ரைன் அதிகாரிகள் கூறி உள்ளனர். 

1 More update

Next Story