ரூ.50 லட்சம் மான நஷ்டஈடு கேட்டு அண்ணாமலைக்கு... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 11-06-2025
x
Daily Thanthi 2025-06-11 11:08:40.0
t-max-icont-min-icon

ரூ.50 லட்சம் மான நஷ்டஈடு கேட்டு அண்ணாமலைக்கு நோட்டீஸ்

அண்ணா பல்கலை. மாணவி வழக்கில் ரூ.50 லட்சம் மான நஷ்டஈடு கேட்டு தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலைக்கு நோட்டீஸ் அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதன்படி அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் தன்னை தொடர்புப்படுத்திய மாநில பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை சமூக வலைதளத்தில் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், இல்லையென்றால் ரூ.50 லட்சம் மான நஷ்ட ஈடு கேட்டு வழக்கு தொடரப்படும் என பல்கலைக்கழக முன்னாள் பி.ஆர்.ஓ நடராஜன் வக்கீல் நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.

முன்னதாக திமுக நிர்வாகி கோட்டூர்புரம் சண்முகம், முன்னாள் பிஆர்ஓ நடராஜனின் நண்பர் என அண்ணாமலை குறிப்பிட்டிருந்தார்

1 More update

Next Story