ராஜஸ்தான்: பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த நபர்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 11-10-2025
x
Daily Thanthi 2025-10-11 05:58:14.0
t-max-icont-min-icon

ராஜஸ்தான்: பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த நபர் கைது


பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக அரியானா, பஞ்சாப், காஷ்மீர் உள்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்த யூடியூபர்கள் உள்பட பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.


1 More update

Next Story