4 மாவட்டங்களுக்கு நாளை கனமழை எச்சரிக்கை ... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 11-11-2025
x
Daily Thanthi 2025-11-11 08:23:32.0
t-max-icont-min-icon

4 மாவட்டங்களுக்கு நாளை கனமழை எச்சரிக்கை

கன்னியாகுமரி, தூத்துக்குடி, ராமநாதபுரம், நெல்லை ஆகிய 4 மாவட்டங்களுக்கு நாளை கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

1 More update

Next Story