கிரிக்கெட் வீராங்கனை ரிச்சா கோஷ் பெயரில்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 11-11-2025
x
Daily Thanthi 2025-11-11 08:28:59.0
t-max-icont-min-icon

கிரிக்கெட் வீராங்கனை ரிச்சா கோஷ் பெயரில் கிரிக்கெட் மைதானம்.. மம்தா பானர்ஜி அறிவிப்பு

டார்ஜீலிங்கில் புதிதாக கட்டப்பட உள்ள கிரிக்கெட் மைதானத்திற்கு இந்திய வீராங்கனை ரிச்சா கோஷ் பெயர் சூட்டப்படும் என மேற்குவங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

உலக கோப்பை வென்ற இந்திய அணியில் இடம்பெற்ற ரிச்சாவுக்கு டி.எஸ்.பி. அந்தஸ்தில் காவல் பணியும் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

1 More update

Next Story