இன்றைய ராசிபலன் (11-12-2025): சுபநிகழ்ச்சி... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 11-12-2025
x
Daily Thanthi 2025-12-11 03:30:25.0
t-max-icont-min-icon

இன்றைய ராசிபலன் (11-12-2025): சுபநிகழ்ச்சி வெற்றிகரமாக நடந்தேறும் நாள்..! 


கன்னி

உத்யோகத்தில் மதிப்புக் கூடும் மனைவிவழியில் உதவிகள் உண்டு. தாய்வழி உறவினர்களால் ஆதாயமடைவீர்கள். பொது சேவையில் உள்ளவர்களுக்கு மக்கள் ஆதரவு கிட்டும். புதிய தொழிலில் ஆர்வம் கூடும். பணம் நாலாப்பக்கம் வரும்.

அதிர்ஷ்ட நிறம்: ரோஸ்

1 More update

Next Story