இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் புதிய அம்சம்:... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 11-12-2025
x
Daily Thanthi 2025-12-11 08:02:01.0
t-max-icont-min-icon

இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் புதிய அம்சம்: பயனர்களுக்கு மெட்டா கொடுத்த சூப்பர் அப்டேட் 


சமூக வலைத்தளங்களில் பயனர்கள் இடையே அதிகம் பயன்படுத்தும் செயலியாக இன்ஸ்டாகிராம் உள்ளது. உலகம் முழுவதும் 3 பில்லியன் பயனர்கள் இன்ஸ்டாகிராம் செயலியை பயன்படுத்துகிறார்கள். இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் எனப்படும் ஷார்ட் வீடியோக்களே இன்றைய இளம் தலைமுறையினரை அதிகம் ஈர்ப்பதாக உள்ளது.

1 More update

Next Story