முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை அண்ணா அறிவாலயத்தில்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 11-12-2025
x
Daily Thanthi 2025-12-11 08:19:34.0
t-max-icont-min-icon

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை அண்ணா அறிவாலயத்தில் சந்தித்த இந்திய கம்யூனிஸ்ட் குழு

இந்திய கம்யூனிஸ்ட் குழு மாநில செயலாளர் வீரபாண்டியன், முன்னாள் மாநில செயலாளர் முத்தரசன் ஆகியோர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை அண்ணா அறிவாலயத்தில் இன்று சந்தித்தனர்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நூற்றாண்டு விழா மலர் வெளியீட்டு விழா நிகழ்ச்சிக்கு அழைப்பிதழ் வழங்க வருகை தந்ததாக அவர்கள் தெரிவித்தனர்.

1 More update

Next Story