கொடைக்கானல்: கல்லறை மேடு பகுதியில் உள்ள கடைகளில் பயங்கர தீ விபத்து


கொடைக்கானல்:  கல்லறை மேடு பகுதியில் உள்ள கடைகளில் பயங்கர தீ விபத்து
x
Daily Thanthi 2025-12-11 08:55:09.0
t-max-icont-min-icon

கொடைக்கானல்: கல்லறை மேடு பகுதியில் உள்ள பழக்கடைகள் மற்றும் சாக்லேட் வியாபாரம் செய்யக்கூடிய சுமார் 5க்கும் மேற்பட்ட கடைகளில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீயணைப்புத் துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 

1 More update

Next Story