நெல்லையப்பர் கோவில் யானை உயிரிழப்பு  நெல்லையில்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 12-01-2025
Daily Thanthi 2025-01-12 03:43:59.0
t-max-icont-min-icon

நெல்லையப்பர் கோவில் யானை உயிரிழப்பு

நெல்லையில் உடல்நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்த நெல்லையப்பர் கோவில் யானை காந்திமதி (வயது 56) உயிரிழந்து உள்ளது.

1985-ம் ஆண்டு நயினார் பிள்ளை என்பவரால் கோவிலுக்கு யானை நன்கொடையாக கொடுக்கப்பட்டது. நெல்லையப்பர் கோவிலில் நடைபெறும் அனைத்து திருவிழாக்களிலும் காந்திமதி யானை முன்னே செல்ல திருவிழா விமரிசையாக நடைபெறும்.

1 More update

Next Story