இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட  தமிழ்நாட்டு... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 12-01-2025
Daily Thanthi 2025-01-12 10:26:20.0
t-max-icont-min-icon

இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட தமிழ்நாட்டு மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை கோரி வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கருக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார்.

1 More update

Next Story