நாகை-காங்கேசன் துறைமுகம் இடையே இன்று முதல் பயணிகள்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 12-02-2025
Daily Thanthi 2025-02-12 05:42:34.0
t-max-icont-min-icon

நாகை-காங்கேசன் துறைமுகம் இடையே இன்று முதல் பயணிகள் கப்பல் சேவை மீண்டும் தொடங்கியுள்ளது. செவ்வாய்க்கிழமை தவிர்த்து மற்ற 6 நாட்களும் கப்பல் சேவை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

1 More update

Next Story