உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள ராமர்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 12-02-2025
Daily Thanthi 2025-02-12 05:56:28.0
t-max-icont-min-icon

உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள ராமர் கோவிலின் தலைமை பூசாரியாக இருந்த மஹந்த் சத்யேந்திர தாஸ் உடல்நல குறைவால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அவருடைய 85-வது வயதில் இன்று காலமானார்.

1 More update

Next Story