தமிழகத்தில் அதிகரிக்கும்  குழந்தைகள் மற்றும்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 12-02-2025
Daily Thanthi 2025-02-12 07:08:33.0
t-max-icont-min-icon

தமிழகத்தில் அதிகரிக்கும் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் விவகாரத்தில், முக்கிய முடிவுகளை எடுப்பதற்காக டி.ஜி.பி. சங்கர் ஜிவால், ஏ.டி.ஜி.பி. ஜெயராம் மற்றும் பல்வேறு துறை செயலாளர்களுடன் தலைமை செயலாளர் முருகானந்தம் முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.

1 More update

Next Story