செங்கல்பட்டு மாவட்டம் படூரில் உள்ள தனியார்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 12-02-2025
Daily Thanthi 2025-02-12 11:46:47.0
t-max-icont-min-icon

செங்கல்பட்டு மாவட்டம் படூரில் உள்ள தனியார் கல்லூரியில் மூச்சுத்திணறல் ஏற்பட்டு பேராசிரியர் உயிரிழந்துள்ளார். ஆம்புலன்ஸ் வசதி இல்லையென கூறி கல்லூரி நிர்வாகத்தை கண்டித்து கல்லூரி மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

1 More update

Next Story