அரக்கோணத்தில் உள்ள இந்திய கடற்படை விமானத்தள... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 12-02-2025
Daily Thanthi 2025-02-12 12:52:17.0
t-max-icont-min-icon

அரக்கோணத்தில் உள்ள இந்திய கடற்படை விமானத்தள வளாகத்தில் பிரவீன் என்ற வீரர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டார். தற்கொலை செய்து கொண்ட வீரர் பிரவீன் கர்நாடகாவை சேர்ந்தவர் ஆவார். 

1 More update

Next Story