அதிமுக ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று நினைப்பவன்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 12-02-2025
Daily Thanthi 2025-02-12 14:45:19.0
t-max-icont-min-icon

அதிமுக ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று நினைப்பவன் நான், என்னை சோதிக்காதீர்கள். எத்தனையோ வாய்ப்புகள் வந்த போதும் நான் மயங்கவில்லை என்று முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.

1 More update

Next Story