தொகுதி மறுவரையறை தொடர்பாக ஆந்திர முன்னாள்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 12-03-2025
Daily Thanthi 2025-03-12 05:41:55.0
t-max-icont-min-icon

தொகுதி மறுவரையறை தொடர்பாக ஆந்திர முன்னாள் முதல்-மந்திரி ஜெகன்மோகன் ரெட்டியை தமிழ்நாடு குழு சந்தித்துள்ளது. தெலுங்கு தேசம் கட்சியின் மாநிலத்தலைவர் பல்லா சீனிவாசராவையும் சந்தித்து அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தொகுதி மறுவரையறை தொடர்பான தென்மாநில அனைத்துக்கட்சி தலைவர்கள் கூட்டத்தில் பங்கேற்க அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது.

1 More update

Next Story