துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் டெல்லி எய்ம்ஸ்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 12-03-2025
Daily Thanthi 2025-03-12 07:12:27.0
t-max-icont-min-icon

துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். உடல்நலக்குறைவு மற்றும் நெஞ்சு வலி காரணமாக டெல்லி எய்ம்சில் மார்ச்-9ல் அனுமதிக்கப்பட்டார். 

1 More update

Next Story