தொகுதி மறுவரையறை குறித்த தென் மாநில அனைத்துக்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 12-03-2025
Daily Thanthi 2025-03-12 07:54:56.0
t-max-icont-min-icon

தொகுதி மறுவரையறை குறித்த தென் மாநில அனைத்துக் கட்சி தலைவர்கள் கூட்டத்தில் பங்கேற்க, தமிழ்நாடு அரசின் சார்பில் கர்நாடகா துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமாருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

1 More update

Next Story