கோவையில் காட்டெருமை தாக்கி சிகிச்சை பெற்று வந்த... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 12-03-2025
x
Daily Thanthi 2025-03-12 08:01:06.0
t-max-icont-min-icon

கோவையில் காட்டெருமை தாக்கி சிகிச்சை பெற்று வந்த வனக்காவலர் உயிரிழந்தார். கடந்த 10ம் தேதி தடாகம் வனப்பகுதியில் காட்டெருமை தாக்கி வனக்காவலர் அசோக்குமார் படுகாயம் அடைந்தார். மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தநிலையில் வனக்காவலர் அசோக்குமார் உயிரிழந்தார்.

1 More update

Next Story