சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் ஒரு நாள்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 12-03-2025
Daily Thanthi 2025-03-12 12:15:22.0
t-max-icont-min-icon

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் ஒரு நாள் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில் முதல் இடத்தில் இந்திய வீரர் சுப்மன் கில்லும், 3-வது இடத்தில் ரோகித் சர்மாவும், 5-வது இடத்தில் விராட் கோலியும், 8-வது இடத்தில் ஸ்ரேயாஸ் ஐயரும் உள்ளனர்.

1 More update

Next Story